தெலுங்கானாவின் செகந்திராபாத் ரயில் நிலையம் அருகே உள்ள ஓட்டல் ஒன்றின் தரை தளத்தில் மின்சார வாகன சார்ஜிங் பிரிவில் ஏற்பட்ட தீ விபத்தில் 8 பேர் பலியாகியுள்ளனர்.